Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவில் பிரிவு என்பதே இருக்காது- அமைச்சர் ஜெயக்குமார்

செப்டம்பர் 30, 2020 12:12

சென்னை: சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
அதிமுகவில் பிரிவு என்பதே இருக்காது. கட்சி வளர்ச்சிக்காக நிர்வாகிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உரிய நேரத்தில் அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்