Monday, 29th April 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் வேட்பாளரை ஏற்றால் கூட்டணியில் இருங்கள்- கேபி முனுசாமி

அக்டோபர் 10, 2020 11:13

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அதிமுக கூட்ணியில் இருக்க முடியாது. 

அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை கூட்டணி வேட்பாளராக ஏற்க பாஜக தங்கும் நிலையில் கேபி முனுசாமி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்