Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அதிமுக பிரமுகர் நமச்சிவாயம். ஒப்பந்தகாரரான அவரது வீட்டில், காரைக்குடியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது