Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது மட்டுமில்லாமல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தி இருக்கிறார். அந்த வாக்கு சாவடியில் இருந்துகொண்டு அவர் தெரிவித்தது ‘நரேந்திர மோடியைவிட சிறந்த பிரதமர் யாரும் இல்லை’என்றார். நண்பர்களே, ஜிஹாதிஸும் காங்கிரஸாரும் பாக் பிடியில் சிக்கிக்கொண்ட வீரர்களை இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வராது. ஆனால், அபிநந்தன் இந்தியா திரும்பியது மட்டுமில்லாமல் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தியிருக்கிறார். அபிநந்தன், உங்களை வரவேற்கிறோம்” என்ற பதிவுடன் விங் கமாண்டர் அபிநந்தனை போல இருக்கும் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.