Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவிலுக்கு சென்ற 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவித்து வருகின்றனர்

அக்டோபர் 17, 2021 11:23

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் நம்பி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக நம்பி கோவிலுக்கு சென்ற சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.*

 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேரடி மேற்பார்வையில்

அனைத்து பக்தர்களையும் பாதுகாப்பாக வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

 

 

 

 

தலைப்புச்செய்திகள்