Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் பல லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

நவம்பர் 07, 2022 04:35

திருப்பூர்: சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 900 மூட்டைகள் நிலக்கடலை வந்திருந்தன. குவிண்டால், ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.7,800 முதல் ரூ.8,100 வரையிலும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.7,200 முதல் ரூ.7,450 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.6,900 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 8 வியாபாரிகள், 100 விவசாயிகள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்