Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தில் மஞ்சள் ஏலம்

ஏப்ரல் 17, 2023 07:28

திருச்செங்கோடு, திருச்செங்கோடு  வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் டெண்டர்  திருச்செங்கோட்டில் நடைபெற்றது.

விரலி  மஞ்சள் ரூ.6223 முதல்
ரூ.7653 வரையிலும், கிழங்கு  மஞ்சள் 
ரூ.5734 முதல் ரூ.6333 வரையிலும் பனங்காளி ரூ 11285 முதல் ரூ 12406 வரையிலும் மொத்தம்  மூட்டைகள் 5700 தொகை.ரூ 2.30 கோடிக்கு விற்பனை   ஆனது.

தலைப்புச்செய்திகள்