Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்லசமுத்திரத்தில் ரூ.7 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ஆகஸ்டு 23, 2023 02:22

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையியான பாலமேடு உபகிளையில் நடந்த பருத்தி ஏலத்தில் 300 மூட்டைகள் வரத்து வந்தது.

இதில், சுரபி ரகம் ரூ.8029 முதல் ரூ.8660வரையிலும், பி.டி., ரகம் ரூ.6530முதல் ரூ.7420 வரையிலும் என மொத்தம் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

தலைப்புச்செய்திகள்