Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

செப்டம்பர் 09, 2023 11:58

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.2.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையின் உபகிளையான மாமுண்டியில் நடந்த 
பருத்தி ஏலத்தில் 150 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், சுரபி ரகம் ரூ.6890 முதல் ரூ.7909வரையிலும், பி.டி ரகம் ரூ.6010 முதல் ரூ.7330வரையிலும்  என மொத்தம்  ரூ.2.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

தலைப்புச்செய்திகள்