Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்லசமுத்திரத்தில் ரூ.12லட்சத்திற்கு பருத்தி ஏலம்

செப்டம்பர் 28, 2023 11:43

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 600 மூட்டைகள் வரத்து வந்தது.

இதில், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6880 முதல் ரூ.7570 வரையிலும், பி.டி., ரகம் ரூ.6010 முதல் ரூ.7425 வரையிலும், கொட்டு பருத்தி ரூ3260 முதல் ரூ.5340 வரையிலும் என மொத்தம் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. 

அடுத்த பருத்தி ஏலம் 04/10/2023 புதன்கிழமை நடைபெறும் என மேலாளர்

தலைப்புச்செய்திகள்