Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்கம்

நவம்பர் 04, 2023 03:50

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்கப்பட்டது. குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவாறு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

பேரவை நிர்வாகிகளுக்கு முதல்வர்,  பேராசிரியர்கள் ரகுபதி, சரவணா தேவி, ரமேஷ்குமார்  மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்