Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வேஷ்டி, சேலை: கவுன்சிலர் பச்சமுத்து சரஸ்வதி 

நவம்பர் 14, 2023 12:06

ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியம் கூணவேலம்பட்டி புதூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வேஷ்டி, சேலை, சர்ட் திமுக கவுன்சிலர் பச்சமுத்து சரஸ்வதி வழங்கினார்.

கூணவேலம்பட்டிபுதூர் திமுக செயலாளர் மா.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தலைப்புச்செய்திகள்