Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

செப்டம்பர் 15, 2019 04:14

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏராளமான திமுகவினரும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

தலைப்புச்செய்திகள்