Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிருஷ்ணகிரி ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

செப்டம்பர் 28, 2019 01:48

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்மாத்தூர் கானாறு ஏரியில், குளித்த போது, திலீப் குமார்(14) மற்றும் மணிகண்டன்(13) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

தலைப்புச்செய்திகள்