Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொள்ளாச்சியில் கூடுதல் பாதுகாப்பு

மார்ச் 14, 2019 05:19

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் புகாரளித்த மாணவியின் வீடு இருக்கும் பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் முக்கிய பகுதிகள், கல்லூரி, பார் நாகராஜ் வீடு உள்ளிட்ட பகுதிகளில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  
 

தலைப்புச்செய்திகள்