Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எதிர்மறை அரசியலை பரப்பும் ராகுல்: தமிழிசை

மார்ச் 14, 2019 05:22

சென்னை : சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, ராகுல் கல்லூரி மாணவர்கள் இடையே எதிர்மறை அரசியலை பரப்பி வருகிறார். கல்லூரி மாணவிகளிடம் பிரதமர் மோடி குறித்து அவர் அவதூறாக பேசியது தவறு. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு அவர் இவ்வாறு பேசி உள்ளார். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல விஷயங்களில் தோல்வி அடைந்தவர் ராகுல். இனியும் தோல்வி அடைய போகுபவர் ராகுல் என்றார்.  
 

தலைப்புச்செய்திகள்