Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

24 மணி நேரத்தில் ஆட்சி : எடியூரப்பா

மார்ச் 14, 2019 05:28



பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடகா பா.ஜ. மூத்த தலைவரும் , முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறியது, வரும் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில், பா.ஜ., 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அடுத்த, 24 மணி நேரத்தில், பா.ஜ., தலைமையில், மாநிலத்தில் ஆட்சி அமைந்து விடும்; அதற்கு, நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார். 
 

தலைப்புச்செய்திகள்