Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து முன்னணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

மே 14, 2020 04:42

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூரில் இந்து முன்னணி சார்பில் கபசுர குடிநீர் மற்றும் வாழைப்பழங்கள் வழங்கப்பட்டது.

மண்ணச்சநல்லூர்ர; எதுமலை ரோட்டில் இந்து முன்னணி சார;பில் கொரானோ நோய் தடுப்பு நடவடிப்பையாக கபசுர குடிநீர; மற்றும் வாழைப்பழங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்து முன்னணி ஒன்றிய தலைவர; துரைசாமி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட செயலாளர; பாண்டியன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர; மற்றும் வாழைப்பழங்கள் வழங்கினார;. நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர; செல்லமுத்து, கிளை செயலாளர; செல்வம், தங்கத்தாமரை அமைப்பைச் சேர;ந்த சதீ‘;குமார; உள்ளிட்டோர; கலந்து கொண்டனர;.

தலைப்புச்செய்திகள்