Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆன்லைனில் நீதிமன்ற கட்டணம் ; தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்

மே 15, 2020 05:52

சென்னை : நீதிமன்ற கட்டணத்தை, 'ஆன்லைன்' வழியாக செலுத்த, நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கு கருத்துரு அனுப்பியது.

அதன் அடிப்படையில், நீதிமன்ற கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்துவதற்கு வசதியாக, தமிழ்நாடு நீதிமன்ற கட்டணம் சட்டத்தில், திருத்தம் செய்து, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது.

இந்த அவசர சட்டத்திற்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஒப்புதல் அளித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்