Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்

ஜுன் 02, 2020 06:30

சேலம்: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன்,92. இவர் சேலம், செவ்வாய்பேட்டையில் உள்ள தன் இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். தமிழக பா.ஜ., தலைவராக இரண்டு முறை பதவி வகித்துஉள்ளார். 2001ல் நடந்த தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றவர். இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

தலைப்புச்செய்திகள்