Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூய்மை பணியாளர்கள், சேவகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி

ஜுன் 05, 2020 03:17

இராமநாதபுரம் மாவட்டம் ,பரமக்குடி வட்டம் போகலூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட குமுக்கோட்டை ஊராட்சியில் பூவளத்துர், குமுக்கோட்டை கிராமங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், சேவகர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை ஊராட்சி மன்ற தலைவர் பூவளத்தூர் இராமமூர்த்தி வழங்கி ஊக்கப்படுத்தினார்

தலைப்புச்செய்திகள்