Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாம் இணைந்து சென்னையை கொரோனாவிலிருந்து மீட்போம்: கமல் டுவிட்

ஜுன் 10, 2020 06:28

சென்னை: நாம் இணைந்து உழைத்தால் பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம் நாமே தீர்வாக மாறுவோம் என மக்கள் நீதிமைய கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம்.

தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களே... வாருங்கள், பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அமைவோம்! இணைந்து மீட்போம் சென்னையை என பதிவிட்டுள்ளார். மேலும் 6369811111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்