Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

மார்ச் 15, 2019 08:35

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ்  போட்டியிடும் தொகுதிகள் 
திருவள்ளூர், கன்னியாகுமரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி, புதுச்சேரி என அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்