Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் மற்றும் இந்திய கம்யூஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

மார்ச் 15, 2019 09:03

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தி.மு.க., கூட்டணியில்,  மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் மற்றும்  இந்திய கம்யூஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளன 
மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் : கோவை, மதுரை 
இந்திய கம்யூஸ்ட் : திருப்பூர், நாகப்பட்டினம் என அறிவித்துள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்