Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை- மதுரை விமான சேவைகள் ரத்து

ஜுன் 23, 2020 04:58

சென்னை: மதுரையில் இன்று (23-ந் தேதி நள்ளிரவு) முதல் ஜூன் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பஞ்சாயத்து, மதுரை கிழக்கு , மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.இந்த நிலையில்தான், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 4 விமானங்களின் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்