Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகத்தில் நாளை மறுநாள் ராகுல்காந்தி பிரசாரம்

மார்ச் 16, 2019 05:21

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுர்கிக்கு வருகிற 18-ந் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிறார். அன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் அன்று மாலை அங்கு நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். ராகுல்காந்தி முன்னிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகிய பலர், காங்கிரசில் இணைகின்றனர். அதே நாளில் பெங்களூருவில் இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

தலைப்புச்செய்திகள்