Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ அரசுவுக்கு கொரோனா

ஜுன் 27, 2020 07:16

சென்னை: செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்  செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசுவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த 10ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்