Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மைலம் தொகுதிக்கு வந்த பா.ஜ.க. வெங்கடேசனுக்கு வரவேற்பு

ஜுலை 10, 2020 10:17

விழுப்புரம்: தமிழக பாஜக கல்வியாளர் பிரிவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் தங்க கணேசனின் ஒப்புதலோடு கல்வியாளர் பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் பொறுப்பேற்று முதல் முறையாக "மைலம் தொகுதிக்கு" வருகை புரிந்த போது அவரை மைலம் தொகுதி நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, மணிபாலன்,  ரெட்டனை கார்த்திகேயன், எல்லை பாண்டியன், மற்றும் ஆளவந்தார், ஞானவேல், ரமேஷ், ஆனந்தவேலு, தேவநாதன் ஆகியோர் வரவேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பாரத பிரதமரின் ஓராண்டு சாதனை புத்தகத்தை மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் வழங்கி சிறப்பித்தார்.

தலைப்புச்செய்திகள்