Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேஸ்புக், வாட்ஸ்ஆப்பிற்கு சிபிசிஐடி கடிதம்

மார்ச் 16, 2019 07:32

சென்னை : பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். 

தலைப்புச்செய்திகள்