Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாரதப் பிரதமரின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீடு

ஜுலை 17, 2020 08:50

அகில பாரத தலைமை, மாநில தலைமை ஆணைக்கிணங்க, கல்வியாளர்  பிரிவின் மாநில தலைவர் பேராசிரியர் தங்க.கணேசன் ஜி அறிவுறுத்தலின் பேரில்  கல்வியாளர் பிரிவின் மாநில துணை தலைவர் விழுப்புரம் மாவட்ட  தொழிலதிபர்கோ. வெங்கடேசன் ஜி தலைமையில் இன்று மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டு,  மற்றும் திண்டிவனம் தொகுதியில் திண்டிவனம் நகரம் மற்றும் செஞ்சி தொகுதியில் செஞ்சி நகரம், வி.நயம் பாடி, சோ.குப்பம், தேவதானம் பேட்டை ஆகிய இடங்களில் பாரதப் பிரதமரின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியிடப்பட்டது

 

தலைப்புச்செய்திகள்