Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் எம்.ல்.ஏ ராஜினாமா

மார்ச் 16, 2019 08:18

புவனேஸ்வர் : ஒடிசாவின் கட்டாக் மாவட்டம் சேல்பூர் தொகுதி காங்., எம்எல்ஏ.,வாக உள்ள பிரகாஷ் சந்திரா பெகிரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ள பிரகாஷ், ராஜினாமா கடிதத்தை காங்., தலைவர் ராகுலிடம் ஒப்படைக்க உள்ளார். 

தலைப்புச்செய்திகள்