Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை

மார்ச் 16, 2019 08:20

சென்னை : லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர் பட்டியல், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொதிகள் குறித்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளுடன், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். 

தலைப்புச்செய்திகள்