Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துப்பாக்கிக்கு அனுமதி கேட்டு 2 பெண்கள் மனு

மார்ச் 16, 2019 08:24

கோவை : கோவையில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு 2 கல்லூரி மாணவிகள் கோவை கலெக்டர் ராஜாமணியிடம் மனு அளித்துள்ளனர். பொள்ளாச்சி சம்பவ எதிரொலியாக பெண்கள் தங்களை தாங்களே பாதுகாப்பதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கம்படி நல்லியம்பாளையத்தை சேர்ந்த பெண்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்