Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சின்னபிள்ளைக்கு பத்ம விருது

மார்ச் 16, 2019 08:42

புதுடில்லி: டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்.  
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், மூத்த தொழிலதிபர் மகாசேய் தரம்பால் குலாடி, மலையேற்ற வீராங்கனை பச்சேந்திரி பால் உள்ளிட்டோருக்கு பத்மபூஷண் விருதும், நடிகர் மனோஜ் பாஜ்பாய், கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேஷாத்ரி, வில்வித்தை வீராங்கனை பாம்பேலா தேவி லாய்ஷ்ரம், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், தமிழக சமூக சேவகி சின்னப்பிள்ளை உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டது. 

தலைப்புச்செய்திகள்