Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமமுக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

மார்ச் 16, 2019 10:36

சென்னை: அமமுக தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்ததையொட்டு இன்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அமமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது.  

கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கழக கொடியேற்றினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  
 

தலைப்புச்செய்திகள்