Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி சாதனை புத்தகம் மக்களுக்கு வழங்கல்

ஆகஸ்டு 02, 2020 08:00

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பெரணமல்லூர் ஒன்றியத்தில் பா.ஜ.க. சார்பில் முககவசம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஓராண்டு சாதனை புத்தகம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர்  வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் சண்முகம், மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில் குமார், சேத்துப்பட்டு ஒன்றிய தலைவர் வெங்கடேசன் மற்றும் பெரமணல்லூர் பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் இருந்து பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் பிரதமர் மோடியின் ஓராண்டு சாதனை புத்தகங்களை வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்