Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாமக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 18, 2019 07:59

சென்னை : பாமக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2 ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக.,விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று 5 தொதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். இந்நிலையில் இன்று (மார்ச் 18) 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் விபரம் : 
1. திண்டுக்கல் - ஜோதிமுத்து 2. ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர்.வைத்தியலிங்கம்

தலைப்புச்செய்திகள்