Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமாகா வேட்பாளர் நடராஜன்

மார்ச் 18, 2019 10:32

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்., கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கான வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார். இதன்படி தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்