Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொளத்தூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட திட்டம்!

ஆகஸ்டு 10, 2020 06:21

சென்னை: கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் தேர்தலில் தொகுதி மாறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கொளத்தூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக , தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உள்ளார். அவர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அந்த தொகுதியில, கருணாநிதி வெற்றி பெற்ற போது தான், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தது. அந்த, 'சென்டிமென்ட்'ப்படி, அங்கு போட்டியிட எண்ணியுள்ளார். மேலும், கொளத்தூர் தொகுதியில், அவரோட மகன், உதயநிதி போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்