Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வித்தியாசமான சுவையில் சமையல் செய்பவரா நீங்கள்...?

ஆகஸ்டு 22, 2020 08:19

ஆண், பெண் இருவருக்குமான லாக்டவுன் சமையல் போட்டி !!!

ஸ்போர்டனா அகாடமி (Sportena Academy) மற்றும் சாத்வி உணவகம் இனைந்து வழங்கும் "லாக்டவுன் சமையல் போட்டி".

இப்போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்று தங்களின் தனித்திறமையான மற்றும் வித்தியாசமான சமையல் திறமையை வெளிப்படுத்தலாம்.

போட்டியில் வெற்றி பெறும் 6 வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 10 லிட்டர் குக்கர், இரண்டாம் பரிசாக மைக்ரோஓவன் டின்னர் செட், மூன்றாம் பரிசாக ஹேண்டி செட் வழங்கப்படும்.

போட்டியாளர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதுகுறித்த விபரங்களுக்கு 8778394729/ 9380869045 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தலைப்புச்செய்திகள்