Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தையை தூங்க வைப்பதில் சிக்கல் உள்ளதா? (Are you having trouble putting your child to sleep?)

ஆகஸ்டு 29, 2020 09:46

சென்னை: இன்றைய சூழலில் கொரோனா என்கிற கொடிய நோயினால் உலகமே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதில் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது பள்ளி மாணவர்களின் கல்வி. 

பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. மேலும் எப்போது திறக்கப்படும் என்றும் இதுவரை அறிவிப்பு இல்லை. அதனால் பள்ளிகள் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தொடங்கி விட்டது. 

இந்த ஆன்லைன் வகுப்புகளில் படிப்பதால் கண் பாதிக்கப்படுகிறது, கண்ணாடி அணிய வேண்டும் என்று சில மாணவர்களுக்கு மனதில் எண்ணம் தோன்றுகிறது. அடுத்து தலைவலி வருகிறது, தூக்கம் இல்லை என்பது எண்ணங்கள் மாணவர்கள், பெற்றோர்களுக்கு தோன்றுகிறது.

இதுகுறித்து தகுந்த ஆலோசனைகளை, சென்னை வேதாந்தா அகாடமி தனது மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அப்பலோ மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு இந்த ஆலோசனைகளை வழங்குகிறது. இதுகுறித்து வேதாந்தா அகாடமி வெளியிட்டுள்ள செய்தியில்...

Are you having trouble putting your child to sleep? Is she/he complaining of headaches or rubbing her/his eyes too much?  Does your child need glasses? 
Digital #eyestrain is inevitable with the sheer number of devices in our lives. And now there's online classes as well. Vedanta Academy in collaboration with Apollo Shine Foundation are breaking down how to detect eyestrain and how to prevent it, this Sunday at Vedanta Talks.
The webinar is open to all parents and also grandparents!
Join us on Sunday, 30th August 2020 Time: 11 a. m. / Login Time: 10.50 a.m.
Zoom ID - 975 0939 0389 / Password – vedanta - என்று தெரிவித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்