Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

மார்ச் 19, 2019 07:10

புதுடில்லி : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவான நிலையில் உள்ளது. டாலருக்கு நிகரான மதிப்பு 69 ரூபாய் 10 காசுகளாக இருந்தது. கடந்த நாளுடன் ஒப்பிடும்போது 56 காசுகள் உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்டிற்கு பின் இந்திய ரூபாய் இந்த மதிப்பை பெற்றுள்ளது. சில நாட்களாக அமெரிக்க டாலரின் வரத்து அதிகரித்துள்ளது. இதுவே உயர்வுக்கு காரணமாகிறது. முதல் முறையாக முதலீட்டாளர்கள் இந்திய ரூபாய்களை அதிகம் வாங்கியதும் ரூபாய் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்