Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருத்துக்கணிப்பு: திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என தகவல்

மார்ச் 19, 2019 07:55

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் எனவும், அதிமுக கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வெல்லும் என ‘டைம்ஸ் நவ்‘கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்