Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

     திமுக கூட்டணி கட்சிகள் 21ந்தேதி ஆலோசனை

செப்டம்பர் 19, 2020 10:32

சென்னை: திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  21ந்தேதி காலை 10.30க்கு  திமுக தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம்  நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து திமுக தோழமைக்கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்