Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

செப்டம்பர் 21, 2020 07:52

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தலைப்புச்செய்திகள்