Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காசியில் பிரியங்கா வழிபாடு

மார்ச் 20, 2019 10:48

வாரணாசி : கடந்த 3 நாட்களாக படகில் பிரசார செய்து வந்த காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, வாரணாசியில் தனது பயணத்தை முடித்ததால். வாரணாசியில் கங்கை நதிக்கு ஆரத்தி காட்டி வழிபட்ட பிரியங்கா, புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.

தலைப்புச்செய்திகள்