Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

செப்டம்பர் 27, 2020 08:29

 தேனி: தேனி மாவட்டம் சின்னமனுார் ஒன்றிய அ.தி.மு.க.சார்பில் வருகி;ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் புதிய வாக்காளா;கள் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஓன்றியச் செயலாளர் விமலேஸ்வரன் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட அவைத் தலைவர் பொன்னுபிள்ளை, மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவகுமாமர் உள்பட ஓன்றிய, பேரூர்  மற்றும் கிளை கழக அ.தி.மு.க.. நிர்வாகிகள் கட்சியின் அடிமட்டத் தொண்டர் பலர் பங்கேற்றனர். ஓன்றிய அவைத் தலைவா; கே.கண்ணன் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்