Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அப்துல் கலாம் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்- முதலமைச்சர்

அக்டோபர் 15, 2020 09:21

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:அப்துல் கலாம் அய்யாவின் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்.

‘கனவு காணுங்கள், கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்’ என கூறியவர் கலாம். 

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்