![](admin/uploads/.6295e465797a39.39572652.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சார்ஜா: ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் நிர்ணயித்த 178 ரன் இலக்கை 19.4 ஓவர்களில் எட்டியது பெங்களூரு அணி.