Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்கு

மார்ச் 25, 2019 06:53

தேனி : தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வம் மீது போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது விதிகளை மீறி அதிக வாகனங்களை பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்